ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று பொதுத்தேர்வு நடைபெறும்.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அக்டோபர், ஜனவரி மாதத்தில் பெற்றோர் பார்வைக்கு கொடுக்கப்படும்.
இவை தவிர மூன்று ( Mid Term Tests ) இடைத்தேர்வுகள் நடத்தப்படும்.பொதுத்தேர்வெலுதும் ( X, XII ) மாணவர்களுக்கு மாதத் தேர்வுகள் நடத்தப்படும். எல்லாத் தேர்வுகளின் மதிப்பெண்களும் தேர்ச்சி அட்டையில் பதிவு செய்யப்படும்.
பெற்றோர் / பாதுகாவலர் கவனத்திற்கு !பள்ளிக்கு ஒழுங்காக வருதல், வீட்டுப்படங்களைச் சரியாக செய்தல் முதலியவற்றில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் அவசியம். அது மட்டுமின்றி தம் மக்கள் நற்ப்பண்புடன் விளங்கப் பள்ளியுடன் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளி நேரங்களில் தக்க காரணம் இருப்பின் தங்கள் குழந்தைகளை தலைமை ஆசிரியரின் அனுமதியோடு சந்திக்கலாம்.